Showing posts with label Facebook. Show all posts
Showing posts with label Facebook. Show all posts

Tuesday, January 8, 2013

ஆங்கில பெயர்களை தமிழாக்கம் செய்வோருக்கு ஒரு வேண்டுகோள்

ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யும் வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்யாதீர்கள்

உதாரணம்:

Facebook: முகப்புத்தகம்/முகநூல்.
Firefox: நெருப்புநரி.

மிகவும் கொடுமையாக இருக்கிறது.


கண்ணாயிரம் என்பவரை EYE THOUSAND என்று கூப்பிட்டால் எப்படி அபத்தமாக இருக்குமோ  அதே மாதிரி இதுவும்  உள்ளது.

Microsoft Windows, Office, Android,  இதையெல்லாம் ஏன் தமிழாக்கம் பண்ணாமல் விட்டு விட்டீர்கள்?

 

பிரபல (?) பதிவுகள்