Showing posts with label இன்று ஒரு புகைப்படம். Show all posts
Showing posts with label இன்று ஒரு புகைப்படம். Show all posts
Tuesday, January 15, 2013
Wednesday, January 19, 2011
இன்று ஒரு புகைப்படம்: சுந்தரா டிராவல்ஸ்
காருக்குள்ள இருந்து இவ்ளோ புகை வருதே, ஒருவேளை உள்ளே கரி அடுப்பு வைத்து சமைத்துக்கொண்டிருப்பார்களோ?
இந்த காரையெல்லாம் கண்டுக்காத டிராபிக் போலிஸ் புகையே வராத என்னோட பைக்குக்கு எமிசன் சர்டிபிகேட் இல்லைன்னு அபராதம் போடுது... என்ன கொடும சரவணன் இது....
இந்த காரையெல்லாம் கண்டுக்காத டிராபிக் போலிஸ் புகையே வராத என்னோட பைக்குக்கு எமிசன் சர்டிபிகேட் இல்லைன்னு அபராதம் போடுது... என்ன கொடும சரவணன் இது....
Tuesday, January 18, 2011
இன்று ஒரு புகைப்படம்: விபரீதப் பயணம்
ஏம்பா! நீங்க வாங்கின காய்கறிகள உங்க ஊருல போய் விக்க வேணாமா?
இடம்: பூந்தமல்லி ஹை ரோடு (அரை கிலோமீட்டருக்கு ஒரு டிராபிக் போலிஸ் வீதம் நிற்கும் ரோடு)
இடம்: பூந்தமல்லி ஹை ரோடு (அரை கிலோமீட்டருக்கு ஒரு டிராபிக் போலிஸ் வீதம் நிற்கும் ரோடு)
Subscribe to:
Posts (Atom)
பிரபல (?) பதிவுகள்
-
ஆங்கில சொற்களை தமிழாக்கம் செய்யும் வலையுலக நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவுசெய்து பெயர்ச்சொற்களை தமிழாக்கம் செய்யாதீர்கள் உதாரணம்: Fa...
-
இது கிறிஸ்தவர்களுக்கு எதிரான பதிவு அல்ல. சில வருடங்களுக்கு முன்னாள் நடந்த ஒரு சுவையான சம்பவம். நானும் என்னுடைய சித்தப்பாவும் ஒரு இடத்தில் ...
-
சமீபத்தில் பார்த்து எரிச்சல் அடைந்த ஒரு தொலைகாட்சி விளம்பரம். விமானத்தினுள் இருந்த பயணிகள் லேசாக குலுங்கி பின் சமநிலைக்கு வருவதிலிருந்து வ...
-
கடவுள், பேய், அருள்வாக்கு, ஜோதிடம், நியூமராலஜி இது போன்ற விஷயங்களில் எனக்கு நம்பிக்கை கிடையாது. என் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருக்க...
-
"டேய் விச... உங்க அம்மா நம்மளையெல்லாம் விட்டுட்டு போய்ட்டாடா...." தெருவில் விளையாடிக்கொண்டிருந்த நான் என் பாட்டியின் (அம்மாவோட அ...